பிக் பிரேக்கிங் :அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின்னடைவு.!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராகுல் காந்தி போட்டியிட்டஉத்திரபிரதேசம் அமேதி தொகுதியில் பின்னடைவு அடைந்து உள்ளார். அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழா: தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழாவை ஒட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மணிசங்கர் அய்யர், அசோக் கெலாட், … Read more

குஜராத்த்தில் பாஜகவின் வெற்றி; வெற்றியல்ல…!

2012ல் நடந்த சட்டமன்ற  தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி  பெற்றுள்ளன. ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. … Read more

பாஜக நாட்டை பின்நோக்கி அழைத்து செல்கிறது : ராகுல்காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி  பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக  நான் இருக்கவே விரும்புகிறேன். பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி … Read more

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி..

  காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தி.மு.க. சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும், மதசார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார்.   I congratulate Thiru. Rahul Gandhi on his elevation … Read more

எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி இருந்தால் அமித்சா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகியிருப்பார்…ட்விட்டரில் கலாய்த்த நடிகர் நானா படேகர்…!

“காங்கிரஸ் தனது கட்சித்தலைவர் தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தாதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம், இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா தலைவராகியிருப்பார்…” என ஹிந்தி நடிகரும்,சமூக சேவகருமான நானா படேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   ட்விட்டர் அடின்னா இப்படி இருக்கணும்… https://twitter.com/nanapatakarr/status/940610768025804805