நித்தியின் கைலாஷ் நாட்டிற்கு செல்ல 12 லட்சம் பேர் விருப்பம்! சர்வரே ஆட்டம் கண்டுவிட்டது!

அந்த தனி தீவு எங்கிருக்கிறது என்று கூறுங்கள் நான் அங்கு சென்று விடுகிறேன் – நித்தியானந்தா கிண்டல் 8 லட்சம் பேர் கைலாசம் இணைய பக்கத்தை பார்த்ததால் அந்த பக்கம் ஸ்தம்பித்தது. என நித்யானந்தா கூறியுள்ளார்.  பல சர்ச்சைகளில் சிக்கி தேடப்பட்டு வரும் நபராக மாறியுள்ளார் நித்யானந்தா. இருந்தும் அவ்வப்போது விடீயோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு கெத்து காட்டி வருகிறார். தன்மீது கூறப்படும் புகார், விமர்சனம் என அனைத்திற்கும் பதிலும் அளித்து வருகிறார். இவர் கைலாஷ் … Read more

குஜராத் தேர்தல் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது : ராகுல்காந்தி

குஜராத் மாநிலம் 182 தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 தொகுதி மட்டுமே கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளை பெற்றுள்ளது. கடந்த 33 வருசத்தில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பெற்ற அதிகபட்சமாகும். இந்த தேர்தல் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. முடிவுகள் நல்ல விதமாக உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு நான் குஜராத்துக்கு சென்றபோது காங்கிரசுக்கு … Read more

டிசம்பர் 25-ம் தேதி குஜராத்தில் புதிய மாநில அரசு பதவியேற்கிறது…!

குஜராத்தில் பிஜேபி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது.இதனையடுத்து குஜராத்தின் நவ்ரான்பூராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் குஜராத் டிஜிபி பிரமோத்ஜா ஆய்வு நடத்தியுள்ளனர்.

நாடு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது : ஜிக்னேஷ் மேவானி

குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக 99 இடங்களை கைபற்றியுள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஜிக்னேஷ் மேவானி தனது வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில், ‘நாடு மாற்றத்தை விரும்புகிறது, அதற்கு தயாராகிவிட்டது. அதனால்தான் 150 இடங்களை கைப்பற்றும் என உறுதியாக கூறிய பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது’ என கூறினார். மேலும் படிக்க dinasuvadu.com

குஜராத்தில் சரிகிறதா..?? பிஜேபியின் செல்வாக்கு…??

பாகிஸ்தானோடு சேர்ந்து அகமது பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க சதி! பாகிஸ்தான் தூதர்,பாகிஸ்தான் அமைச்சர், மணிசங்கர ஐயர்,மன்மோகன்சிங்,முன்னாள் குடியரசு துனை தலைவர் அனைவரும்ஒன்று சேர்ந்து என்னை கொல்ல சதி! பட்டேல் ஜாதிய இளைநரை நிர்வாண படத்தில் இனைத்து நீல படத்தை பரவலாக திரையிட்டது! நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் மீது தாக்குதல்! கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா? என்று நீலிக்கண்ணீர்,போலிப்பரப்புரையாக இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராதவகை யில் தரம் தாழ்ந்த பிரச்சாரமே காணப்பட்டது. … Read more

குஜராத்த்தில் பாஜகவின் வெற்றி; வெற்றியல்ல…!

2012ல் நடந்த சட்டமன்ற  தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி  பெற்றுள்ளன. ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. … Read more

குஜராத் தேர்தல் : பாஜக 99, காங்கிரஸ் 80, மற்றவை 3

குஜராத்தில் தேர்தல் முடிவுகள்  முழுவதும் வெளியாகி உள்ளன. அதில் ஆளும் பாஜக அரசு 99 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி80  இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 3 வேட்பாளர்கள் வென்றுள்ளனர். சுயேட்சையாக போட்டியிட்ட  காங்கிரசின் ஆதரவுடன் களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி 84,785வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட   18,839 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  

குஜராத், இமாச்சல் தேர்தல் நிலவரம் : பாஜக முன்னிலை : 10.30 வரை

குஜராத் எலக்ஷன் முன்னிலை-182 பாஜக – 101 காங்கிரஸ்-77 மற்றவை-4 இமாச்சல் பிரதேஷ் முன்னிலை நிலவரம் :68 பாஜக- 40 காங்கிரஸ்-24 மற்றவை-  4

குஜராத்தில் பாஜக தோற்கும் : பாஜக எம்.பி கருத்து

குஜராத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக மந்திரி ஒருவர் குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள  பாஜக எம்.பி சஞ்சய் காகடே கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘குஜராத்தில் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பது பாஜகவை பாதிக்கும். மேலும், முஸ்லிம் மக்கள் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை. குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருக்கும் போது மாநிலத்தின் பிரச்சனைகளை குறித்து கவனம் … Read more

இறுதிகட்ட தேர்தல் : பரபரப்பான வாக்குபதிவுடன் குஜராத் தேர்தல் களம்

22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. … Read more