முடிவுக்கு வருகிறது சரவணன் மீனாட்சி -முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா!

தமிழ் சீரியல்களில் 1,2, 3 என்று ஒரே பெயரில் நிறைய பாகங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. முதல் சீரியல் எவ்வளவு அழகாக ரசிகர்களின் உள்ளத்தை எப்படி கவர்ந்தது என்பது நாங்கள் சொல்ல தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த பாகங்களால் அதே பெயரில் நாயகி மட்டும் மாறாமல் சரவணன்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீம்ஸ்கள் நிறைய வந்தன. ஆனாலும் சீரியல் குழுவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சீரியல் நாயகன் ரியோ ஒரு பேட்டியில், … Read more

சசிகுமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அசுரவதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனி காலா படம் வரும் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது. படத்தை எதிர்நோக்கியிருக்கு வேளையில் அண்மையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அப்படத்தை இயக்கவுள்ளார். இதே முக்கிய சானல் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிடவுள்ளது. மேலும் இதே நிறுவனம் தான் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 62 படத்தையும் தயாரிக்கிறார்கள். … Read more

மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கலக்க வரும் சாய் பல்லவி!!

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வரை வந்துள்ளது. மலையாளத்தில் இவர் நடித்த ப்ரேமம், Kali ஆகிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதே போல் தெலுங்கில் காலடி எடுத்து வைத்த சாய் பல்லவி Fidaa, MCA ஆகிய படங்களில் நடித்தார், அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு துறையிலும் வெற்றி … Read more

சூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தன் வசம் ரசிகர்களாக்கிவிட்டது. இதில் சில முத்தாய்ப்பான தருணங்களை இப்போது பார்த்தாலும் கூடுதல் சந்தோசம் தான். இதில் கடந்த வருடம் ஸ்பெஷல் பெர்ஃபார்மராக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்தவர் தனுஸ்ரீ. பாடகி சித்ரா, மனோ, சுபா, எஸ்.பி.பி, மா.கா.பா, பிரியங்கா மற்றும் பல பெற்றோர்களையும் கவர்ந்தவர் இவர். முன்பே கார்த்திக், அதிதி காற்று வெளியிடை படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது கார்த்திக் தனுஸ்ரீயை டையலாக் … Read more

பிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை

சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவரது கணவரும் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக்கொண்ட ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்!

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதை விட அவர் முன்னாள் உலக அழகியும் கூட. இவரை பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் செய்துக்கொண்டார், பலரும் இவர் அவரின் அழகிற்காக தான் திருமணம் செய்துக்கொண்டார் என கூறுவார்கள். இது குறித்து அபிஷேக் கூறுகையில் ‘ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் தெரிவார். அழகுக்காக அவரை திருமணம் செய்யவில்லை. அதே நேரத்தில் அவர் முன்னணி நடிகை என்பதற்காகவும் திருமணம் செய்யவில்லை, ஐஸ்வர்யா … Read more

தமிழ் சினிமா நடிகர்களால் நான் தெலுங்கு பக்கமே போகிறேன் பிரபல தயாரிப்பாளர் விரக்தி !

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நடந்த வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக் ஒரு வழியாக பல மாற்றங்களுடன் முடிவுக்கு வந்தது. வரும் வாரம் முதல் பழையபடி படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மே 9ம் வெளிவரவுள்ள ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’. அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் … Read more

எஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் !

நடிகர் ரஜினிகாந்த் மருத்தவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் .10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என பத்திரிக்கையாளரிடம் கூறினார். இந்நிலையில் டிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது. பாரதிராஜா போன்றோர் விமர்சனம் செய்வது பற்றிக் கேட்கிறீர்கள், அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது.கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். … Read more

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி!

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான … Read more

படங்கள் தோற்றால் ஒதுக்குகிறார்கள் – நடிகை ரகுல் பிரீத் சிங் குற்றச்சாட்டு!

ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். அவருக்கு திருப்பு முனை படமாக எதுவும் அமையவில்லை. இதனால் முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார் . “சினிமாவில் வெற்றி கொடுப்பது முக்கியம். தோல்வி படங்களில் நடித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. சினிமாவில் வெற்றி-தோல்விகள் யார் கையிலும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். ஆனாலும் சில படங்கள் தோல்வி … Read more