என்னடா இவங்க தொட்டில்ல தொங்குற மாதிரி தொங்கிட்டு இருக்காங்க!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாக்கி வெளியான என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தொட்டிலில் தொங்குவது போன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post on … Read more

நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை. நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில், நடித்து வருகிறார். இவர் பல  இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் 2009-ல் கன்னட திரைப்படமான கில்லி  ரீமேக்கில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் … Read more

ஹாரிஸ் ஜெயராஜ் இஸ் பேக்! கார்த்தி நடிக்கும் தேவ் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டிற்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தளவிற்கு அவரது பாட்டுகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரது பாட்டுக்கள் எதுவும் வராமல் இருந்தது. அதனை தற்போது கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் பூர்த்தி செய்யும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். பைக் ரேஸ் பற்றி இந்த … Read more

படங்கள் தோற்றால் ஒதுக்குகிறார்கள் – நடிகை ரகுல் பிரீத் சிங் குற்றச்சாட்டு!

ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். அவருக்கு திருப்பு முனை படமாக எதுவும் அமையவில்லை. இதனால் முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார் . “சினிமாவில் வெற்றி கொடுப்பது முக்கியம். தோல்வி படங்களில் நடித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. சினிமாவில் வெற்றி-தோல்விகள் யார் கையிலும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். ஆனாலும் சில படங்கள் தோல்வி … Read more