நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என பிரபல நடன இயக்குநர் குற்றச்சாட்டு ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு … Read more

டைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய சதுரங்க வேட்டைநாயகிக்கு திடீர் திருமணம்..!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை இஷாரா. இவர் விதார்த்துடன் ‘வெண்மேகம்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பப்பாளி படத்தில் நடித்தார். நட்ராஜ் ஜோடியாக நடித்த சதுரங்க வேட்டை படம் வெற்றிகரமாக ஓடி அவரை பிரபலப்படுத்தியது. எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் காட்சிகளை இயக்குனர் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாகவும் தொட்டு தொட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதன்பிறகு இஷாராவுக்கு பட … Read more

தமிழ் திரையுலகில் கால் வைக்க அஞ்சும் பிற மொழி பிரபல நடிகர்கள் ..!

தமிழில் கதாநாயகர்கள் குறைவு. விரல் விட்டு எண்ணும் நடிகர்களுக்குத்தான் மார்க்கெட் உள்ளது. அவர்களுடைய படங்கள்தான் வசூலும் பார்க்கின்றன. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் கதாநாயகர்களை கணக்கெடுத்தால் 10 பேர் கூட தேறுவது இல்லை. கதை பஞ்சம், கதைகளை தேர்வு செய்வதில் கதாநாயகர்களுக்கு இருக்கும் தெளிவற்ற தன்மை ஆகியவைதான் படங்கள் தோல்விக்கு காரணம் என்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்வு செய்கிறார்கள் … Read more

பிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு- பதற்றத்தில் படக்குழு!

பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சை பட்டவர் நடிகர் அக்ஷய் குமார். தற்போது இவர் ரஜினியுடன் 2.0 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கேசரி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்து வருகிறது. அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் … Read more

விஜய்யின் தலைவா 2 படம்…இயக்குனர் விஜய் வெளியிட்ட சூப்பர் தகவல்!

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது தலைவா பட ரிலீஸ் நாட்கள் தான். படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர், விஜய்யும் இதுகுறித்து ஒரு வருத்தமான வீடியோவையும் வெளியிட்டார். அண்மையில் இயக்குனர் விஜய் அடுத்த படங்கள் குறித்தும், இதுவரை எடுத்த படங்கள் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது என்று கேள்வி … Read more

காதல் சொல்ல வந்தேன் பட நாயகியா இது அதிர்ச்சி தரும் புகைப்படம்.!

காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை வரும் மே 2 ல் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மாப்பிள்ளை, நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர். இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் … Read more

முதன் முறையாக வெளி வந்த தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள் புகைப்படம்.!

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார். இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே. மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆடையில்லா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை வசுந்தராவின் தற்போதைய நிலைமை !

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப். இப்படத்தை தாண்டி உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இப்படி படங்களில் பிஸியாக நடித்து வந்த இவரது அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பினார். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த வசுந்தரா தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். எந்த தான் பிரச்சனைகள் இருந்தாலும் முன்பை … Read more

எத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே..!

சார்மி தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதன் பிறகு தமிழில் லாடம் என்ற படத்தில் மட்டும் தான் நடித்தார். ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதை … Read more

உண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி!

அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை வைத்திருக்கிறார். சுயவாழ்வில் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் காதல் ஆசை இவரையும் விட்டு வைத்ததா என்ன? அமர்க்களம் படத்தில் தான் இவருக்குள்ளும் அந்த காதல் இருப்பது வெளிப்பட்டது என சொல்லலாம். ஷாலினியுடன் அவரின் காதல் நீண்ட நாளாக தொடர்ந்து பயணித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல … Read more