ஆடையில்லா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை வசுந்தராவின் தற்போதைய நிலைமை !

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப். இப்படத்தை தாண்டி உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.Image result for vasundhara hot

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வந்த இவரது அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பினார். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த வசுந்தரா தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.Image result for vasundhara hot

எந்த தான் பிரச்சனைகள் இருந்தாலும் முன்பை விட இப்போது அவர் தெளிவாக இருப்பதாக தெரிகிறது. தற்போது வரும் அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment