உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என உறுதியாக கூற முடியாது – சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத்

உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என உறுதியாக கூற முடியாது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலக அளவில் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு பின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து, சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் … Read more

சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதிக்கத்தால் திணறும் துணை நடிகர்கள்!

தமிழ்  திரையுலகில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம். ஒரு முக்கிய துணை கதாபாத்திரம் என்றால் அவர்களுக்கு சான்ஸ் சென்றுவிடுகிறதாம். மேலும் குறைந்த சம்பளம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். இதனால் துணை நடிகர்களுக்கான வாய்ய்பு மிகவும் குறைந்து வருகிறதாம். இதனால் சம்பளம் குறைவென்றாலும், வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். சினிமா ஷூட்டிங் போல வெப் சீரிஸ் ஷூட்டிங் போலவே நடக்கிறதாம்.

முதன் முறையாக வெளி வந்த தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள் புகைப்படம்.!

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார். இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே. மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.