மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கலக்க வரும் சாய் பல்லவி!!

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வரை வந்துள்ளது.

மலையாளத்தில் இவர் நடித்த ப்ரேமம், Kali ஆகிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அதே போல் தெலுங்கில் காலடி எடுத்து வைத்த சாய் பல்லவி Fidaa, MCA ஆகிய படங்களில் நடித்தார், அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்தது.

இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு துறையிலும் வெற்றி பெற்ற சாய் பல்லவி இந்த வாரம் தியா படத்தின் மூலம் தமிழில் கால் பதிக்கவுள்ளார்.

அவரின் வெற்றி பயணம் தமிழிலும் கண்டிப்பாக தொடரும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment