#BREAKING: CBSE +2 பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு -மத்திய அரசு ..!

CBSE +2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு … Read more

CBSE +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? இன்று விசாரணை..!

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று  உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை … Read more

CBSE +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? நாளை விசாரணை..!

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும்  CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை … Read more

CBSE +12 தேர்வுக்கு எதிர்ப்பு.. வழக்கு ஒத்திவைப்பு..!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ-க்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தனர். தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகள்…!

சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. சிபிஎஸ்இ விளக்கம்..! 

12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் சிலர் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி வருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவும்  எடுக்கப்படவில்லை எனவும் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட … Read more

சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்யலாம்..!

கொரோனா தொற்றுநோய் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி வழங்கவேண்டும் என்பதற்க்கான வழிமுறைகளை சிபிஎஸ்இ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஓவ்வொரு பாடத்திற்கும் அதிகபட்சம் 100 மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். சிபிஎஸ்இ வாரியத்தின் படி, 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்விற்கும், 80 மதிப்பெண்கள் வாரிய தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு  ஜூன் 20 … Read more

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் வழங்கும் நடைமுறை வெளியிடப்பட்டது..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த முக்கியமான  அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் அதிகபட்சம் 100 மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். சிபிஎஸ்இ வாரியத்தின் படி, 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்விற்கும், 80 மதிப்பெண்கள் வாரிய தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும். 20 மதிப்பெண்களுக்கான செய்முறை தேர்வு … Read more

10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., இதன் அடிப்படையில் தேர்ச்சி.., ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு ..!

10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 பொதுத்தேர்வை ரத்து செய்வதா..? அல்லது ஒத்திவைப்பதா..? என்பது குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பள்ளி மற்றும் உயர் கல்வி செயலாளர்கள் மற்றும் பிற … Read more

#BREAKING: மாணவர்களின் கவனத்திற்கு..,சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதி மாற்றம்..!

ரம்ஜான் பண்டிகையின்போது நடக்கவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா விதி முறைகளை கையாண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டிருந்தார். அந்த அட்டவணையில் மே … Read more