சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகள்…!

சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான … Read more

#Latest:முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம்;ஒடிசாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு  2020-21 கல்வியாண்டிற்கான  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது. ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய  மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 … Read more