இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் யாரெல்லாம் உள்ளார்கள் தெரியுமா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் குறித்த எவிக்ஷன் லிஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை வைத்தே மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்து வெளியேற்றுவது வழக்கம். மக்களின் வாக்குகளை அதிகமாக பெறக்கூடியவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருப்பார்கள்.மிக குறைவான வாக்குகளை பெற்ற ஒருவர் வாரம் வாரம் வெளியேறுவார்கள். அதன்படி இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்களின் பெயரை பிக் பாஸ் கூறுகிறார். அதில், கப்ரியேலா, ஷிவானி, சம்யுக்தா, அர்ச்சனா, அஜீத், … Read more

இதெல்லாம் ஒருவிதமான மோகம்…. நினைத்தாலே இனிக்கும் – கமல்!

அடிக்கடி அணி மாறுவது எல்லாம்  பதவிக்காக இல்லை, ஒருவிதமான மோகம் அதாவது உணர்வு என கமல் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுடன் கமல் நேரலையில் பேசும் நாள். கடந்த வாரம் வீட்டுக்குள் நடந்த காதல் கலவரம் வாக்குவாதங்கள் மற்றும் வாய்தகராறுக்கு இன்று கமல் சார்பில் விளக்கமளிக்கப்படும். அதன்படி பாலாஜிக்கு குறும்படம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சனம் ஷெட்டியை அவதூறாக பேசியதற்காக பாலாஜிக்கு ஆண்டவர் ரைடும் கொடுக்கலாம். இந்நிலையில், கமல் இது குறித்து பேசுகையில், … Read more

BB Unseen video : அசிங்கம் …. குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க!

குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க என்றால் அது அசிங்கம் என அனிதா சம்யுக்தாவை பார்த்து கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதங்களுக்கும் சண்டைக்கும் குறைவே இருக்காது. அதிலும் தற்பொழுது நடைபெறுகின்ற தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சண்டை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறலாம். இந்நிலையில் அங்குள்ள போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் குரூப்பிஸம் எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகையில் மிகவும் கோவப்படுகிறார்கள். அனிதாவை பார்த்து சம்யுக்தா குரூப்பிஸம் பண்ணுவதாக கூறியுள்ளார். எனவே அவ்வாறு கூறாதீர்கள் … Read more

என்னப்பா இது புது புரளியா இருக்கு, பாலாஜியை எல்லாரும் கார்னர் பண்றங்கலாமே!

பாலாஜியை எல்லாரும் கார்னர் பண்றங்க என பாலாஜியே கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் இந்த வீட்டில்  டாஸ்குகள் வித்தியாசமாக கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெற்றது. இதிலும்  சர்ச்சைகள் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. அதிலும் பாலாஜி தேவையற்ற சில வார்த்தைகளையும் விட்டு, பிறரை காயப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்குமாறு பிக் பாஸ் கூறுகிறார். எனவே, போட்டியாளர்கள் கூறுகையில் சோம் மற்றும் ஆரியை … Read more

நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் – வனிதா!

நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த நடிகையும், முன்னணி தமிழ் திரையுலக நடிகர் விஜயகுமாரின் மகளும் தான் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அனைவருக்கும் பட் பட் என பதிலளிப்பார். இந்நிலையில், இந்த நான்காவது பிக் பாஸ் சீசன் குறித்தும் வனிதா தனது கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு தான் வருகிறார். அதில் ஒன்றாக கடந்த இரு … Read more

சம்யுக்தாவை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பிய பிக் பாஸ் – காரணம் இது தான்!

இனி ஆங்கிலத்தில் பேசக்கூடாது என சம்யுக்தாவை கூப்பிட்டு பிக் பாஸ் கூறியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தங்களது அன்பையும் கோபத்தையும் எதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டு தான் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையில் சில சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் அவர்களாகவே சமாதானப்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில், அடிக்கடி சிலர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கின்றனர். எனவே கன்பெக்ஷன் அறைக்கு சம்யுக்தாவை அழைத்த பிக் பாஸ் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி இவர் தானா?

பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 32 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு அறிமுகமான முகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார முடிவிலேயே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். அதனை தொடர்ந்து சுஜித்ரா கடந்த வாரம் உள்ளே இரண்டாவது வைல்ட் … Read more

BB FM டாஸ்க்: உங்களை பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா ஹேப்பியா இருக்கு!

பிக் பாஸ் வீடு இன்று FM களமாக மாறுகிறது, போட்டியாளர்கள் கலகலப்பாக சிரித்து விளையாடுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும், தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாச வித்தியாசமாக டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களுக்கு FM டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் கலகலப்பாக விளையாடுகின்றனர். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   #Day32 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 … Read more

காதல் வராதா …. அதான் வந்துட்டே அப்பறோம் என்னப்பா!

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து காதல் வராதா எனும் பாடலை பாடுகின்றனர். இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவே அன்பு, உறவுகள் சண்டைகள் என அனைத்துமே காணப்படுகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலுமே யாராவது ஒரு காதல் ஜோடி உருவாகுவார்கள். அது போல இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானிக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இன்று இவர்கள் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் … Read more

மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா!

மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா, வைரலாக ப்ரோமோ வீடியோ.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்தாண்டு கணவனை இழந்து தனது குழந்தையுடன் வாழக்கூடிய சூப்பர் அம்மாவாக ரேஷிமா கலந்துகொண்டது போல இந்தாண்டு சம்யுக்தா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இன்று சம்யுக்தா மகனின் பிறந்தநாள். எனவே தனது மகன் கேக் வெட்டும் வீடியோ பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்டதால், அவர் அந்த விடியோவை பார்த்து கதறி கதறி அழுகிறார். உடன் போட்டியாளர்கள் ஆறுதல் படுத்தினாலும், … Read more