இதெல்லாம் ஒருவிதமான மோகம்…. நினைத்தாலே இனிக்கும் – கமல்!

இதெல்லாம் ஒருவிதமான மோகம்…. நினைத்தாலே இனிக்கும் – கமல்!

அடிக்கடி அணி மாறுவது எல்லாம்  பதவிக்காக இல்லை, ஒருவிதமான மோகம் அதாவது உணர்வு என கமல் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுடன் கமல் நேரலையில் பேசும் நாள். கடந்த வாரம் வீட்டுக்குள் நடந்த காதல் கலவரம் வாக்குவாதங்கள் மற்றும் வாய்தகராறுக்கு இன்று கமல் சார்பில் விளக்கமளிக்கப்படும். அதன்படி பாலாஜிக்கு குறும்படம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சனம் ஷெட்டியை அவதூறாக பேசியதற்காக பாலாஜிக்கு ஆண்டவர் ரைடும் கொடுக்கலாம்.

இந்நிலையில், கமல் இது குறித்து பேசுகையில், அடிக்கடி மாத்தி மாத்தி பேசுவதும் அணி மாறுவதும் இங்கு சகஜமாகிவிட்டாலும், இதெல்லாம் பதவி மோகத்திற்காக அல்ல இது எல்லாம் ஒரு வித மோகம் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal
Join our channel google news Youtube