மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா!

மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா, வைரலாக ப்ரோமோ வீடியோ.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்தாண்டு கணவனை இழந்து தனது குழந்தையுடன் வாழக்கூடிய சூப்பர் அம்மாவாக ரேஷிமா கலந்துகொண்டது போல இந்தாண்டு சம்யுக்தா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இன்று சம்யுக்தா மகனின் பிறந்தநாள். எனவே தனது மகன் கேக் வெட்டும் வீடியோ பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்டதால், அவர் அந்த விடியோவை பார்த்து கதறி கதறி அழுகிறார். உடன் போட்டியாளர்கள் ஆறுதல் படுத்தினாலும், … Read more

ஸ்விக்கி நிறுவனத்தில் முதன்மை திட்ட மேலாளராக தமிழக திருநங்கை !

தற்போது புகழ்ப்பெற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஸ்விக்கி ஒன்றாக திகழ்கிறது.இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு உள்ளது.இந்நிலையில் தற்போது  திருநங்கை ஒருவரை ஸ்விக்கி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பான முதன்மை திட்ட மேலாளராக நியமித்து உள்ளது. தமிழகத்தில் பிறந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம் , பேஷன் சார்ந்த பணிகளை செய்துவந்த திருநங்கை சம்யுக்தா விஜயனை முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வேலை பார்த்து … Read more