நடிகர் சசிகுமார் படத்தில் இணைந்த பிரபல பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். இந்த படம் அதிக பொருட்செலவில் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் பங்கு கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை … Read more

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்!

இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் … Read more

உள்ளே வந்த சுமி, சம்யுக்தா – கட்டியணைத்து கண்கலங்கிய பாலாஜி!

பிக்பாஸ் வீட்டிற்குள்ளே இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ள நிலையில் சமந்தாவை கட்டியணைத்து பாலாஜி மிஸ் பண்ணியதாக கண் கலங்குகிறார். இன்றுடன் 100 நாளை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று சில வெளியேறிய போட்டியாளர்கள் ரகசியமாக வந்து இருந்தனர். இந்நிலையில் இன்று சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுதே சம்யுக்தா பாலாஜியுடன் நல்ல நட்பு இருந்தனர். தற்பொழுது சம்யுக்தா … Read more

பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் வாயை திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க.! நேருக்கு நேர் மோதும் சனம்-சம்யுக்தா .!

பிக்பாஸ் கால் சென்டரில் கால் செய்த சனமிடம் ,பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் வாயை திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க என்று சம்யுக்தா கூறுகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் பிக்பாஸ் வீடு அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் … Read more

நாமினேஷனில் எஞ்சியுள்ள 3 பேர்.! இதில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது யாரை.?

நாமினேஷனில் எஞ்சியுள்ள சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ரா ஆகியோரில் யார் பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க பெரும்பாலானோர் சம்யுக்தாவை கூறியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆரி,ரியோ,சோம்,அனிதா , பாலாஜி, சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் தேர்வாகியிருந்தனர் .அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் … Read more

பெண்ணை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது.? கண்ணீர் விட்டு அழுத சம்யுக்தா.!

பெண்ணை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது என்று கூறி சம்யுக்தா அழுகிறார்.  பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கான நீதிமன்ற மேடையில் சம்யுக்தாவை ஆரி தருதலை என்று கூறி சத்தம் போட்ட சம்பவம் பெரிதாக பேசப்பட்டது . இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்க கூற அனைவரும் சோம்,ஆரி மற்றும் நிஷா அவர்களை கூறுயுள்ளனர் . இதற்கு சம்யுக்தா நீதிமன்ற மேடையில் … Read more

BB Unseen video : அசிங்கம் …. குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க!

குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க என்றால் அது அசிங்கம் என அனிதா சம்யுக்தாவை பார்த்து கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதங்களுக்கும் சண்டைக்கும் குறைவே இருக்காது. அதிலும் தற்பொழுது நடைபெறுகின்ற தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சண்டை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறலாம். இந்நிலையில் அங்குள்ள போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் குரூப்பிஸம் எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகையில் மிகவும் கோவப்படுகிறார்கள். அனிதாவை பார்த்து சம்யுக்தா குரூப்பிஸம் பண்ணுவதாக கூறியுள்ளார். எனவே அவ்வாறு கூறாதீர்கள் … Read more

அதுவும் உன்ன மாதிரி ஒரு லூசு தான் – சம்யுக்தவுக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் கொடுக்கும் பதில்!

சம்யுக்தவுக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யாவுக்கு டுவிட்டரில் ரசிகர்கள் அதுவும் உன்ன மாதிரி ஒரு லூசு தான், அவள் ஓவர் சீன் என கமெண்ட் செய்கின்றனர்.  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் தமிழ் திரைப்பட நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகையும், தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளரும் தான் ஐஸ்வர்யா தத்தா. இவர் அந்த நிகழ்ச்சியில் பல சண்டைகள் விவாதங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமானார். இரண்டாவது இடத்தையும் பெற்றார். இந்நிலையில், தற்பொழுது நடைபெறும் … Read more

சம்யுக்தாவை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பிய பிக் பாஸ் – காரணம் இது தான்!

இனி ஆங்கிலத்தில் பேசக்கூடாது என சம்யுக்தாவை கூப்பிட்டு பிக் பாஸ் கூறியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தங்களது அன்பையும் கோபத்தையும் எதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டு தான் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையில் சில சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் அவர்களாகவே சமாதானப்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில், அடிக்கடி சிலர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கின்றனர். எனவே கன்பெக்ஷன் அறைக்கு சம்யுக்தாவை அழைத்த பிக் பாஸ் … Read more

பிரச்சனை பண்ண வேண்டும் என்றே பண்ணுகிறீர்கள் ஆரி!

பிரச்சனை பண்ண வேண்டும் என்றே பண்ணுகிறீர்கள் ஆரி என சம்யுக்தா கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிலருக்கு அடிக்கடி தற்பொழுது வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டே உள்ளது. இந்நிலையில் ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் அதிகமாகவே பிரச்சினைகள் எழும்புகிறது. சம்யுக்தா தூய்மை பணி செய்ய சொல்லும் பொழுது அது தான் செய்ய வேண்டிய பணி அல்ல என ஆரி கூறுகிறார். மேலும் அவரை குறிவைத்து சம்யுக்தா பேசுவதாகவும் ஆரி கோபத்துடன் கூறுகிறார். எனவே பிரச்சனை பண்ண வேண்டும் … Read more