வீட்டிலுள்ளவர்களுக்கு அர்ச்சனா கூறும் ராசி பலன் – போட்டு வாங்குங்க அர்ச்சனா!

வீட்டிலுள்ளவர்களுக்கு அர்ச்சனா இன்று ராசி பலன் கூறுகிறார் பாருங்கள்.  இன்றுடன் 45 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரு தினங்களாக நேரம் கனிக்க கூடிய போட்டி நடைபெறுகிறது. இரண்டு குழுவாக நடைபெறும் இந்த டாஸ்கில் பலர் உற்சாகமாக விளையாடினாலும், நான் சிலர் என் இஷ்டத்துக்கு தான் விளையாடுவேன் எனவும் விளையாடுகிறார்கள். இந்நிலையில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவர்க்கும் நமது அர்ச்சனா ராசி பலன் கூறுகிறார். நிஷா 7.30 மணிக்கு வந்து அனைவரையும் 5 மணி … Read more

நான் உயிரையா கேட்டன், லெமன் தானே கேட்டன்!

இன்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கருப்பு வெள்ளை திரையுலகினராக மாறுகின்றனர். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே சண்டைகளும் வாக்குவாதங்களும் நான் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு மிக சுவாரசியமாகவும் அன்புடனும் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கருப்பு வெள்ளைத் திரை உலகை நினைவு கூர்ந்து பழைய காலத்தில் உள்ள கதாபாத்திரங்கள் போல நடித்து காட்டுகின்றனர். … Read more

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் குழாயடி சண்டையா?

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனாவும் நிஷாவும் விளையாட்டுக்காக எப்படி மோதிக்கொள்கிறார்கள் பாருங்கள். இன்றுடன் நாற்பத்தி நான்காவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு வினோதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெறுகிறது. அதில் குழாயடி சண்டை நிஷாவுக்கு அர்ச்சனாவுக்கும் இன்று வந்துள்ளது. மிக … Read more

கண்ணை மறைக்கிற அளவுக்கா காதல்…. எனக்கும் வலிக்கும்!

கண்ணை மறைக்கும் அளவுக்கா இங்க காதல் இருக்கு என பாலாஜி கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் இன்று காலை நடைபெற்றது. அப்போது காரணத்துடன் ஒவ்வொருவரும் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பாலாஜியை அவனுக்கு காதல் கண்ணை மறைக்கிறது எனக்கூறி ஆரி நாமினேட் செய்தார். இதனை இரண்டாவது புரோமோவிலேயே பிக்பாஸ் அனைவர் முன்னிலையிலும் கூறிவிட்டார். எனவே இங்கு நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் இல்லப்பா, எனக்கு … Read more

இங்க காதல் எல்லாம் எவனும் பண்ணலை – எனக்கு காதல் வராது, வந்தா சொல்றன்!

இங்க காதல் எல்லாம் எவனும் பண்ணலை, எனக்கு காதல் வராது, வந்தா சொல்றன் என பாலாஜி கூறியுள்ளார். கடந்த 42 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டை, கோபம், பிரச்சனைகள், காதல், அன்பு என பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது.  பாலாவும் ஷிவானியும் காதலிப்பதாக ரசிகர்கள் நினைப்பதுடன், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களும் அதைதான் நம்புகின்றனர். இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசஸ் நடந்தது. … Read more

பாம்பு மாத்திரை சுஜி என்றால், அணுகுண்டு ரியோவா!

 போட்டியாளர்கள் தங்கள் உடன் போட்டியாளர்களுக்கு பட்டாசுகள் கொடுத்து பெயர் கொடுக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்றும் போட்டியாளர்களை சந்தித்துப் பேசுவார். அப்பொழுது ஒவ்வொரு போட்டியாளர் கையிலும் வெடி கொடுக்கப்பட்டு இதை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறார். சரவெடியை அனிதாவுக்கும், ஊசிவெடி ஷிவானிக்கும், அணுகுண்டு ரியோவுக்கும், பாம்பு மாத்திரை சுஜிக்கும் சக போட்டியாளர்களால் கொடுக்கப்படுகிறது. சிலர் சந்தோசமாக … Read more

கருப்பு சட்டை கதர் வேட்டி – மாஸ் எண்ட்ரி கொடுத்த கமல்! வீடியோ உள்ளே!

கருப்பு சட்டை காதர் வெட்டி என தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த கமல். பிக் பாஸ் வீட்டில் கடந்த 40 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்கள் அனைவருமே மிக சந்தோசமாக தங்களது விளையாட்டை விளையாடி வருகின்றனர். சில நேரங்களில் கோபம் எரிச்சல் சண்டைகள் என தொடர்ந்து இருந்தாலும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். இந்நிலையில் தீபாவளித் திருநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் தீபாவளித் … Read more

என்னது சோம் ரொமேன்டிக் பாயா? காணொளி மூலம் சிறப்பிக்கும் பிக் பாஸ் பிரபலங்கள்!

காணொளி மூலம் கலந்துகொண்டு வருகின்ற தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் முந்தைய சீசன் பிக் பாஸ் பிரபலங்கள். பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 39 ஆவது நாளாக போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்க இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக பல்வேறு டாஸ்குகள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முந்தைய சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட … Read more

பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க!

பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க என பிக் பாஸ் பாலாவை பார்த்து கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் இன்றுடன் 38 நாட்களை கடந்து போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன் மூலம் ஏதேனும் மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். அது போல நேற்று நடந்த பட்டை சொல்லை தட்டாதே டாஸ்க் விறு விறுப்பாக நடைபெற்றது. ஆனால், அந்த டாஸ்கில் விதிமுறைகளை பாலா பின்பற்றாததால் பிக் பாஸ் எச்சரிக்கிறார், முதலில் … Read more

பாலாஜிக்காக வாதாடி சண்டையிடும் ஷிவானி – ரியோ செய்யும் சேட்டை!

பாலாஜிக்காக வாதாடி கேபியுடன்  சண்டையிடும் ஷிவானி, நக்கல் செய்யும் ரியோ. பிக் பாஸ் வீடு என்றாலே அங்கு சண்டைக்கு பஞ்சம் இருக்காது. அதே போல தான் அன்பும் தன்னுடைய அன்பானவர்களுக்காக பிறர் வாதாடி நிற்பது தான் பல நேரங்களில் சண்டைக்கு வழிவகுக்கும். அது போல தான் இந்த நான்காவது தமிழ் சீசனில் ஷிவானிக்கும் பாலாஜிக்குமான காதலால் இதுவரை எந்த சண்டையிலும் ஈடுபடாத ஷிவானி தற்பொழுது கேபி உடன் சண்டைக்கு செல்கிறார். சண்டைக்கு காரணமான பாலாஜியே அவர்களை பிரித்தாளும் … Read more