பாம்பு மாத்திரை சுஜி என்றால், அணுகுண்டு ரியோவா!

 போட்டியாளர்கள் தங்கள் உடன் போட்டியாளர்களுக்கு பட்டாசுகள் கொடுத்து பெயர் கொடுக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்றும் போட்டியாளர்களை சந்தித்துப் பேசுவார். அப்பொழுது ஒவ்வொரு போட்டியாளர் கையிலும் வெடி கொடுக்கப்பட்டு இதை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.

சரவெடியை அனிதாவுக்கும், ஊசிவெடி ஷிவானிக்கும், அணுகுண்டு ரியோவுக்கும், பாம்பு மாத்திரை சுஜிக்கும் சக போட்டியாளர்களால் கொடுக்கப்படுகிறது. சிலர் சந்தோசமாக ஏற்றுக்கொண்டாலும், சிலர் துக்கப்படுகிறார்கள். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal