பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் குழாயடி சண்டையா?

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் குழாயடி சண்டையா?

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனாவும் நிஷாவும் விளையாட்டுக்காக எப்படி மோதிக்கொள்கிறார்கள் பாருங்கள்.

இன்றுடன் நாற்பத்தி நான்காவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு வினோதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெறுகிறது. அதில் குழாயடி சண்டை நிஷாவுக்கு அர்ச்சனாவுக்கும் இன்று வந்துள்ளது. மிக நக்கலாக அவர்கள் பேசினாலும் நிஜத்தில் எப்படி நடக்குமோ அதே போல பேசிக் கொள்கிறார்கள். இதோ அந்த வீடியோ,

Join our channel google news Youtube