மொத்தமா சேர்ந்து என் மேல பழி போடுறீங்க – பாலாஜி!

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போட்டு என் நேம காலி பண்ணனும்னு எல்லாரும் நினைக்கிறீங்க என பாலா வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து கூறுகிறார். இன்று பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு கால் சென்டர் ஆக பிக்பாஸ் வீடு மாற்றம் அடைகிறது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு கால் செய்யக்கூடிய ஊழியர்களிடம் மற்றவர்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு சரியாக கால் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ் தாத்தா!

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் தாத்தா வரவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே பீஸ் சீசன் 3 தான் மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் நடைபெற்ற சீசன் என்று கூறலாம். ஆனால் அதிலும் வனிதா வெளியேறியபோது சற்று சுவாரஸ்யம் குறைந்ததால் மீண்டும் சில டாஸ்குகள் மூலமாக அவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதுபோல தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுரேஷ் அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். ஆனால் அவர் சென்றதற்குப் பிறகு … Read more

வித்தியாசமான முறையில் இந்த வார நாமினேஷன் பிராசஸ்!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களே அனைவர் முன்னிலையிலும் நாமினேஷன் செய்யும்படி வித்தியாசமான முறையாக நடைபெறுகிறது.  50 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, அனிதா, பாலா, சுரேஷ், சோம், சனம் மற்றும் நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அனைவர் முன்னிலையிலும் இந்த வரம் புதுவிதமாக நாமினேட் செய்து விளையாடுகிறார்கள். நிஷா அஜீத்தை நாமினேட் செய்ய, பாலா அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். … Read more

உச்சக்கட்ட கோபத்தில்ஆரி, இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்றுடன் 50வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று சுஜித்ரா வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று ஆரியை பிக்பாஸ் பேசுவதற்காக கன்ஃபெக்ன்ஷன் ரூமுக்குள் அழைத்த பொழுது போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று கூடி நக்கல் அடித்துள்ளனர். இதனால் ஆரி கோபமடைந்து நீங்கள் யாரும் பேசமாட்டீங்களோ என கேட்கிறார். மேலும் உள்ளே … Read more

வெளியேற்றப்பட்ட சுஜித்ரா, வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த அஷீம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜித்ரா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார், மேலும் இந்த வாரம் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அஷீம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் சுஜித்ரா அனிதா, சோம் என பலரும் வெளியேறுவதற்காக வோட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் சுஜித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து … Read more

பாலா இல்லாம தனியா என்ன பண்ண போறியோ? ஷிவானியை கலாய்க்கும் ஹவுஸ் மேட்ஸ்!

பாலா தனி அறையில் சுஜித்ராவுடன் பூட்டப்பட்டுள்ளதால் பாலா இல்லாமல் ஷிவானி தனியாக இருப்பார் என ஹவுஸ் மேட்ஸ் ஷிவானியை நக்கல் செய்கின்றனர். கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்கில் பலரும் மிக ஆர்வமாக விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் முறையாக விளையாடாத குழுவிலிருந்து சுஜித்ரா மற்றும் பாலா ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறையில் இன்று ஒரு நாள் முழுவதும் அடைக்கப் பட்டுள்ளனர். பாலாவுடன் தான் எப்பொழுதுமே ஷிவானி சுற்றி திரிவார் என்பது … Read more

எப்பா… உன்கூட உள்ள அனுப்பிச்சி என்ன சாவடிக்கிறாங்கப்பா!

சுச்சித்ராவை தன்னுடன் உள்ளே அனுப்பி சாவடிப்பதாக பாலாஜி கூறுகிறார். 45 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அதுபோல, கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முறையாக விளையாடாத குழுவிலிருந்து பாலாஜி மற்றும் சுச்சித்ரா ஆகிய இருவரும் தனியாக கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாலாஜி சுச்சித்ராவுக்கு வெளியிலேயே பேசுவதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார். இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக … Read more

ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜி – வம்பிழுக்கும் சனம்!

ஒழுங்காக விளையாடாததால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜியிடம் உள்ளே சென்று சனம் வம்பிழுக்கிறார். இன்றுடன் 47 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் மணிக்கூண்டு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பலரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டு விளையாடினார்கள். இருப்பினும் சுச்சி மற்றும் பாலா சற்று அதிலிருந்து மறுபட்டிருந்தனர். மேலும் சரியான நேரத்தில் கலந்துகொள்ள பாலா மறுக்கவும் செய்தார். இந்நிலையில் இன்று இந்த … Read more

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க – ஷிவானியை கிண்டல் அடிக்கும் ரம்யா!

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க என ஷிவானியை ரம்யா பாண்டியன் கிண்டலடிக்கிறார். இன்றுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 46 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பொழுது தான் விளையாட ஆரம்பித்துள்ளனர், ஆனால் ஷிவானியும் பாலாவும் இன்னும் தங்கள் விளையாட்டை விட்டே வெளிவரவில்லை. ஆஜீத், ரம்யா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இந்த வாரம் வெளியேறுவது யார் என … Read more

பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி – ஆனந்த கண்ணீரில் ரியோ!

பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதல் மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தையால் ஆனந்த கண்ணீரில் ரியோ. பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதுவும் ரியோ, ஆரி, அர்ச்சனா ஆகிய சில போட்டியாளர்களுக்கு குழந்தைகளும் உள்ளது. அந்த பிரிவு எவ்வளவு கொடுமையானது என்பது நாம் அறிவது தான், ஆனால் … Read more