காதல் வராதா …. அதான் வந்துட்டே அப்பறோம் என்னப்பா!

காதல் வராதா …. அதான் வந்துட்டே அப்பறோம் என்னப்பா!

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து காதல் வராதா எனும் பாடலை பாடுகின்றனர்.

இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவே அன்பு, உறவுகள் சண்டைகள் என அனைத்துமே காணப்படுகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலுமே யாராவது ஒரு காதல் ஜோடி உருவாகுவார்கள். அது போல இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானிக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

இன்று இவர்கள் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் நக்கலாக இவர்களை பார்த்து மன்மதராசா மற்றும் காதல் வராதா ஆகிய பாடல்களை பாடி கொண்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal
Join our channel google news Youtube