மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா!

மகனின் பிறந்தநாள் வீடியோ பார்த்து கதறி அழும் சம்யுக்தா, வைரலாக ப்ரோமோ வீடியோ. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்தாண்டு கணவனை இழந்து தனது குழந்தையுடன் வாழக்கூடிய சூப்பர் அம்மாவாக ரேஷிமா கலந்துகொண்டது போல இந்தாண்டு சம்யுக்தா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இன்று சம்யுக்தா மகனின் பிறந்தநாள்.

எனவே தனது மகன் கேக் வெட்டும் வீடியோ பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்டதால், அவர் அந்த விடியோவை பார்த்து கதறி கதறி அழுகிறார். உடன் போட்டியாளர்கள் ஆறுதல் படுத்தினாலும், அதே சமயம் சம்யுக்தா மகனின் மழலை பேச்சை ரசித்தும் மகிழ்கின்றனர்.

author avatar
Rebekal