ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் – நகுல்.!

வனிதா ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 – நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள்  … Read more

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் – நடிகை வனிதா..!

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் … Read more

பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் வனிதா..!வைரலாகும் புகைப்படம்..!

பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு … Read more

பிக்பாஸ் வனிதாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடமாடும் ‘கோல்ட்மேன்’.! வித்தியாசமான டைட்டிலுடன் பூஜை ஆரம்பம்.!

பிக்பாஸ் வனிதா அடுத்ததாக ‘2K அழகானது காதல்’ என்ற படத்தில் நடமாடும் கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரி நாடார் என்பவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் அதிகப்படியான அன்பையும் ,அதே நேரத்தில் வெறுப்பையும் சம்பாதித்தவர் வனிதா விஜயகுமார் . அதன் பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் .தற்போது சினிமாவில் நாயகியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார். ‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முத்தமிழ் … Read more

‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.!இந்த வாரம் கலாட்டாவிற்கு பஞ்சமே இல்ல போலயே.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் சீசன் 1 பிரபலங்களான வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன்,உமா ரியாஸ்,ரேகா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியிட உள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .எப்படா சனி … Read more

நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் – வனிதா!

நான் உள்ள போனால் பாலாஜியை செருப்பை கழட்டி அடிப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த நடிகையும், முன்னணி தமிழ் திரையுலக நடிகர் விஜயகுமாரின் மகளும் தான் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அனைவருக்கும் பட் பட் என பதிலளிப்பார். இந்நிலையில், இந்த நான்காவது பிக் பாஸ் சீசன் குறித்தும் வனிதா தனது கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு தான் வருகிறார். அதில் ஒன்றாக கடந்த இரு … Read more

சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா-பீட்டர் பவுல் திருமணம்.!கோவத்தில் வனிதா எடுத்த அதிரடி முடிவு.! 

னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை … Read more

அப்பா என்பவர் அம்மாவிற்கு சமம்.! மகளை கட்டி அணைத்தப்படி இருக்கும் வனிதாவின் கணவர்.!

வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் மகளை கட்டி அணைத்தப்படி  இருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது பாணியில் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவர்களது திருமணம் ஒருபுறம் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், மற்றொரு புறம் கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு … Read more

முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.!

பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது. அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது … Read more

எனது அப்பா குடிக்காரர்… பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்.!

எனது அப்பா குடிகாரர் மற்றும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும், எனது அம்மா பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் மகன் கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பீட்டர் … Read more