ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை தமிழில் பாடி அசத்திய லொஸ்லியா!

பிரபல தனியார் தனியார் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து அங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் படி பிக்பாஸ் வீடே ஒரு பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. இதனையடுத்து, அங்கு லொஸ்லியா ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை … Read more

எதுவாக இருந்தாலும், நாங்கள் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்போம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, தனது தோழியான சாக்ஷியை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘ எதுவாக … Read more

biggboss 3: கவினின் குழந்தையாக மாறிய லொஸ்லியா! மீண்டும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதோ?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே ஒரு உரையாடல் நடைபெறுகிறது. கவின், சேரன் தன்னிடம் சில மேட்டர் சொன்னதாக கூறியதாகவும், எனக்கு அவ ஒரு குழந்தை மாதிரி தான் நான் பாத்துக்கிறேன் எனக்கூறியதாக கூறுகிறார். உடனே லொஸ்லியா, நான் சேரனிடம், … Read more

biggboss 3: இந்த உலகம் என்ன நினைக்கிதின்றது எனக்கு தேவை இல்ல! கவின் எனக்காக நிக்கிறான்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரன், லொஸ்லியாவிடம் நீ முன்ன இருந்ததை விட இப்ப நெருக்கமாகிட்ட என்று கூறுகிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு கவினை முதல் பிடிக்கும் , இப்ப எனக்கு அதைவிட அதிகமாக பிடிக்கும் என்றும், இந்த உலகம் என்ன … Read more

நான் தமிழ் பள்ளி மாணவன்! தனது ஆசிரியரை பாராட்டிய முகன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து விளங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முகன், தனது ஆசிரியரை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் ஒரு தமிழ் பள்ளி மாணவன். நான் ஆரம்பப்பள்ளி படிக்கும் போது, எனக்கு கணேஸ்வரி என்று ஆசிரியர் இருந்தார். அந்த நேரங்களில் எனது குடும்பதில் பிரச்னை நடந்துக்க … Read more

biggboss 3: நீ கெட்டவன் கிடையாது, நல்லவன்! கவினை எனக்கு முதல் வந்து பிடிக்கும்! இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்த நிகச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளனர். இந்நிலையில், கவினை சேரன் பாராட்டி பேசியுள்ளார். அவர் கூறுகையில், கவின் நல்ல நண்பர்களை சம்பாதித்துள்ளதாகவும், நீ கெட்டவன் இல்ல, நல்லவன் என பாராட்டியுள்ளார். மேலும், கவினை குறித்து லொஸ்லியா கூறுகையில், கவினை எனக்கு முதல் … Read more

தல அஜித் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். இதனையடுத்து,  இந்த காணொளியை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது பதிவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது … Read more

biggboss 3: நான் குண்டுன்னு சொல்ல வாரீங்களா! எனக்கு 18 வயசுல பையன் இருக்கான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா ஒவைல்ட் ஏரியாக வருகை தந்துள்ளார். இவர் வந்தவுடனே பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், கஸ்தூரிக்கு வனிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வனிதா, கஸ்தூரியிடம், நீங்க இப்ப என்ன எஸ்டாபிளிஷ் பண்ணுறீங்க, நான் … Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி முதலில் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் 57 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வீட்டிற்குள் வந்த உடனே அபிராமி மாறும் முகனின் காதலுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மூன்றாவது நபராக எலிமினேட் செய்யப்பட்ட மோகன் … Read more

தர்சனின் காதலியா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் செட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சன், நடிகை சனம் செட்டியை காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on … Read more