தர்சனின் காதலியா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் செட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சன், நடிகை சனம் செட்டியை காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.