தனுஷ் படத்தில் இணைந்த இயக்குனர் இமயம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தனுஷின் 44- வது படத்தில் பிரபல இயக்குனரான பாரதி ராஜா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், … Read more

“தங்க மகன்” தனுஷ் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்- பாரதி ராஜா.!

நடிகர் தனுஷிற்கு இயக்குனர் பாரதி ராஜா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது அசுர நடிபபால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. … Read more

#Breaking:முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்த சீமான்,பாரதிராஜா..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பேசியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென,முதல்வர் ஸ்டாலின்,குடியரசுத்தலைவருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதில்,”ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இயக்குனர் பாரதிராஜா..!!

இயக்குனர் பாரதிராஜா முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான  பாரதிராஜா இன்று தனது … Read more

விபிஎஃப் கட்டண விவகாரம்.. மார்ச் வரை கட்டணத்தை குறைத்துக்கொள்ள முடிவு – இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு.!

கடந்த 8 மாதங்களாக நிலவி வந்த பொது முடக்கத்திற்கு பின் தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திற்க்கப்பட்டது. இதனிடையே புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்றும் , விபிஎப் கட்டணம் ரத்து செய்யாமல் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா கூறியிருந்தார் .‌ இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது . அதனை தொடர்ந்து பல முறை இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தியும் … Read more

விபிஎப் கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடபடாது என்பதில் உறுதி – பாரதிராஜா.!

விபிஎப் கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடபடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் , விரைவில் அதற்கான தீர்வை எட்டுவது உறுதி என்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் செயல்பட தொடங்கியுள்ளது . இதனிடையே புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்றும் , விபிஎப் கட்டணம் ரத்து செய்யாமல் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா கூறியிருந்தார் . இந்த நிலையில் இன்று … Read more

தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் இல்லை- தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா.!

தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது . அதனையடுத்து சமீபத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் … Read more

முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.அதற்கு இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்தள்ளார். அந்த பதிவில், திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் … Read more

சம்பளத்தில் 30% குறைக்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

நடிகர்கள் ஒப்பந்தம் செய்த சம்பளத்திலிருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று  இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக  மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர்கள் ஒப்பந்தம் செய்த … Read more

முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான் -விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.  ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற … Read more