#BREAKING: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! மதுரை மாணவன் முதலிடம்!

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. … Read more

#JustNow: அக்டோபர் 11-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்!

MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு. மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி (AIQ இடங்களுக்கு) தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட இடங்களுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்குகிறது. அக்.17 முதல் 28-ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதற்கட்ட கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், … Read more

MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு. MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட்‌ நுழைவு தேர்வின் முடிவுகள் வெளியாகின. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள … Read more

#Breaking : செப்டம்பர் 22 முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.!

வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் ,  இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் … Read more

ஓரிரு நாட்களில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு!

மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல். MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அனுமதி பெற்று, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து … Read more

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு – முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் … Read more

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம் – லிங்க் இதோ!

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் … Read more

மாணவர்களே..மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – Apply செய்து விட்டீர்களா?..!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் … Read more

இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விநியோகம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைன் மூலம் விநியோகம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ … Read more

அகில இந்திய MBBS_BDS இடஒதுக்கீடு தொடக்கம்

அகில இந்திய மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் 15% அகிய இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆனது நிகர்நிலை,மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதாரத்துறை சேவைக்களுக்கான தலைமை இயக்குநரகம் கலதாய்வால் நடத்தப்பட்டு வருக்கிறது. இதன்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாகவும் மாணவ மாணவிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பிற்கான அகில … Read more