அடுத்த ஒரு மாதத்தில் 152 புதிய மருத்துவமனைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

Tamilnadu Minister Ma Subramanian

வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் மழை மேலும் ஒரு வாரத்திற்கு  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தொடக்கதிற்கு முன்பிருந்தே தமிழக சுகாதாரத்துறை மழைக்கால நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது!  அவர் கூறுகையில், தமிழக … Read more

95 மருத்துவமனைகள்.. 750 படுக்கைகள் தயார்.! தீபாவளி முன்னெச்சரிக்கைகள்.. அமைச்சர் பேட்டி.! 

Diwali Precaution in Tamilnadu says Minister Ma Subramanian

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

மழைக்கால முன்னெச்செரிக்கை : 10,000 மருத்துவ முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

Minister Ma Subramanian

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20ஆம் தேதி துவங்கி, 4,5 நாட்களை  கடந்து தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், மலேரியா, டெங்கு, சேத்துப்புண், சளி, … Read more

38 மாவட்டங்களில் 8கி.மீ ஹெல்த்வாக் சாலை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

Minister Ma Subramanian Healthwalk road

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்கள் நடக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஹெல்த் வாக் எனப்படும் நடைபயண சாலை பயன்பாட்டில் இருக்கும். அதே போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என முன்னதாகவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இதனை தமிழக பட்ஜெட்டிலும் தமிழக அரசு அறிவித்து இருத்தது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்வில் மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார். அவர் பேசுகையில், நாங்கள் ஒருமுறை ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று இருந்தோம் . அப்போது … Read more

வெளிநாடு செல்லும் தமிழர்களை கண்காணிக்க புதிய ஆப்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

Minister Ma Subramanian

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் தற்போது இஸ்ரேல் கையே ஓங்கி நிற்கிறது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தொடர் தாக்குதல், போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு. ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இதுவரை 4 விமானங்கள் மூலம் 918 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இஸ்ரேல் To … Read more

114இல் 21 பேர் இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

21 Tamilans arrived Tamilnadu from Israel

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போர் பதற்றம் அதிகமாகியுள்ள காரணத்தால் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. “ஆபரேஷன் அஜய்” எனும் பெயரில் இஸ்ரேலில் இருந்து … Read more

BLOOD ART-க்கு தடை! கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை – அமைச்சர்

BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை விலக்கிக் கொள்ளப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி BLOOD ART நிறுவனங்களை நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய வகை கொரோனா எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பாதிப்புகள் குறையாமல் இருந்தால் … Read more

புத்தாண்டு கொண்டாட்டாட்டம் – முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுரை!

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது … Read more

H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நயன் – விக்கி வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி மாணவர்களுக்கு 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தொடர்ந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 300-க்கும் மேல் இருந்தது. தற்போது 30க்கும் கீழ் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என தெரிவித்தார். … Read more

#BREAKING: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான Rank List வெளியீடு!

முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர். முதுநிலை மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 PG Seats இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.  தமிழ்நாட்டில் 23 அரசு கல்லூரிகள், 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி … Read more