அகில இந்திய MBBS_BDS இடஒதுக்கீடு தொடக்கம்

அகில இந்திய மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் 15% அகிய இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆனது நிகர்நிலை,மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதாரத்துறை சேவைக்களுக்கான தலைமை இயக்குநரகம் கலதாய்வால் நடத்தப்பட்டு வருக்கிறது.

இதன்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாகவும் மாணவ மாணவிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கப்படுகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் நவ.,2ந்தேதி வரை இணையத்தில் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகள் இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் நவ,.5ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



author avatar
kavitha