ஓரிரு நாட்களில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு!

மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல்.

MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அனுமதி பெற்று, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து இதுவரை கிடைக்காததால், கலந்தாய்வு அட்டவணை வெளியாவதில் தாமதம் என – மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

Leave a Comment