பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரிக்கும் பாலாவுக்கு இடையில் முற்றிய சண்டை!

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரிக்கும் பாலாவுக்கும் முற்றிய சண்டையில் சிவானி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் அந்த டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி பாலா ஆரியிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த டாஸ்க் குறித்து ஏற்கனவே ஆரிக்கும் பாலாவுக்கும் நேற்று சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதும் முறையாக விளையாடாதவர்களை நாமினேட் செய்ய … Read more

இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள்!

இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என ரம்யா பிரீஸ் டாஸ்க் விளையாட்டில் பாலாவையும், ஆரியையும் பார்த்து கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் தான் துவங்கியுள்ளது. அதற்குள் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அன்னான், ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா, ரியோவின் மனைவி ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் பாலா சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் … Read more

அட நீ தானா! பிரீஸ் டாஸ்கில் பாலாவை பார்க்க உள்ளே வந்த நபர்!

அட நீ தானா என பாலா பிரீஸ் டாஸ்கில் தன்னை பார்க்க வந்த நண்பரை பார்த்து பாலா கூறியதால், ஏண்டா என்னைய அசிங்கப்படுத்துற என அவரது நண்பர் கேட்கிறார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.  முதன்முறையாக ஷிவானி அவர்களின் தாயார் இந்த டாஸ்குக்காக காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்கள். வந்ததும்ஷிவானியை கட்டியணைத்து அதன் பின் ஷிவானியிடம் சற்று கோபமாக நீ எதற்காக உள்ளே வந்தாய்? நீ உள்ளே செய்வது வெளியில் யாருக்கும் … Read more

ஷிவானியை அவரது தாயார் திட்டியதற்கு நானும் காரணம் – கண்கலங்கிய பாலாஜி!

ஷிவானியை அவரது தாயார் வந்து திட்டியதற்கு நானும் காரணமாக இருக்கிறேன் என எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி கண் கலங்குகிறார். ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது பிரீஸ் டாஸ்க் எனும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்க்குக்காக தான் ரசிகர்களும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 86 ஆவது நாளான இன்று … Read more

பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார்- ஆரி!

பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார் என ஆரி இந்த வாரம் நடந்த பிரச்னையை காரணம் காட்டி கூறுகிறார்.  பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுகிறார். கடந்த வாரம் முழுவதுமே சண்டையும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக தான் போட்டியாளர்களுக்கு இருந்தது. அவ்வளவு சண்டையையும் தீர்த்து வைப்பதற்ள்ளே கமல் சாருக்கு போதும் போதும் என்றாகிவிடும். அவர் கடந்த வார கதைகளை துவங்குவதற்கு … Read more

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போடுறீங்க – பாலாஜி!

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போட்டு என் நேம காலி பண்ணனும்னு எல்லாரும் நினைக்கிறீங்க என பாலா வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து கூறுகிறார். இன்று பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு கால் சென்டர் ஆக பிக்பாஸ் வீடு மாற்றம் அடைகிறது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு கால் செய்யக்கூடிய ஊழியர்களிடம் மற்றவர்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு சரியாக கால் … Read more

பாலா இல்லாம தனியா என்ன பண்ண போறியோ? ஷிவானியை கலாய்க்கும் ஹவுஸ் மேட்ஸ்!

பாலா தனி அறையில் சுஜித்ராவுடன் பூட்டப்பட்டுள்ளதால் பாலா இல்லாமல் ஷிவானி தனியாக இருப்பார் என ஹவுஸ் மேட்ஸ் ஷிவானியை நக்கல் செய்கின்றனர். கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்கில் பலரும் மிக ஆர்வமாக விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் முறையாக விளையாடாத குழுவிலிருந்து சுஜித்ரா மற்றும் பாலா ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறையில் இன்று ஒரு நாள் முழுவதும் அடைக்கப் பட்டுள்ளனர். பாலாவுடன் தான் எப்பொழுதுமே ஷிவானி சுற்றி திரிவார் என்பது … Read more

எப்பா… உன்கூட உள்ள அனுப்பிச்சி என்ன சாவடிக்கிறாங்கப்பா!

சுச்சித்ராவை தன்னுடன் உள்ளே அனுப்பி சாவடிப்பதாக பாலாஜி கூறுகிறார். 45 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அதுபோல, கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முறையாக விளையாடாத குழுவிலிருந்து பாலாஜி மற்றும் சுச்சித்ரா ஆகிய இருவரும் தனியாக கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாலாஜி சுச்சித்ராவுக்கு வெளியிலேயே பேசுவதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார். இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக … Read more

ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜி – வம்பிழுக்கும் சனம்!

ஒழுங்காக விளையாடாததால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜியிடம் உள்ளே சென்று சனம் வம்பிழுக்கிறார். இன்றுடன் 47 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் மணிக்கூண்டு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பலரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டு விளையாடினார்கள். இருப்பினும் சுச்சி மற்றும் பாலா சற்று அதிலிருந்து மறுபட்டிருந்தனர். மேலும் சரியான நேரத்தில் கலந்துகொள்ள பாலா மறுக்கவும் செய்தார். இந்நிலையில் இன்று இந்த … Read more

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க – ஷிவானியை கிண்டல் அடிக்கும் ரம்யா!

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க என ஷிவானியை ரம்யா பாண்டியன் கிண்டலடிக்கிறார். இன்றுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 46 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பொழுது தான் விளையாட ஆரம்பித்துள்ளனர், ஆனால் ஷிவானியும் பாலாவும் இன்னும் தங்கள் விளையாட்டை விட்டே வெளிவரவில்லை. ஆஜீத், ரம்யா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இந்த வாரம் வெளியேறுவது யார் என … Read more