அட நீ தானா! பிரீஸ் டாஸ்கில் பாலாவை பார்க்க உள்ளே வந்த நபர்!

அட நீ தானா என பாலா பிரீஸ் டாஸ்கில் தன்னை பார்க்க வந்த நண்பரை பார்த்து பாலா கூறியதால், ஏண்டா என்னைய அசிங்கப்படுத்துற என அவரது நண்பர் கேட்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.  முதன்முறையாக ஷிவானி அவர்களின் தாயார் இந்த டாஸ்குக்காக காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்கள். வந்ததும்ஷிவானியை கட்டியணைத்து அதன் பின் ஷிவானியிடம் சற்று கோபமாக நீ எதற்காக உள்ளே வந்தாய்? நீ உள்ளே செய்வது வெளியில் யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என காட்டமாக பேசினார்.

இதனால் பாலா வருத்தமடைந்தார், தன்னால் தான் ஷிவானியிடம் அவரது தாயார் அவ்வாறு பேசுகிறார் என கண்கலங்கினார். இந்நிலையில் இரண்டாவதாக பிரீஸ் டாஸ்கில் பாலா குடும்பத்தின் சார்பில் பாலாவின் நண்பர் வந்துள்ளார். பாலா அவரை மிகவும் கலாய்க்கிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal