100 % விட 50% சிலசமயங்களில் சிறந்தது – அரவிந்த்சாமி ட்விட்!

சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்தது என அரவிந்த்சாமி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, திரையரங்குகள், படப்பிடிப்புகள் என அனைத்துக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி படிப்படியாக அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சினிமா துறையினரின் வாழ்வு முன்னேறுவதற்கும் சில தளர்வுகளை அரசு அறிவித்து … Read more

தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது. கடந்த 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலில் அள்ளி குவித்த திரைப்படம் “தளபதி”.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதில் ரஜினிகாந்திற்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார் .ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயராம் … Read more

செக்க சிவந்த வானம் படத்தின்..!புதிய அப்டேட் இதோ..!இசை வெளியிடு தேதியே வெளியிட்ட படக்குழு..!!

இயக்குநர்  மணிரத்தினம் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிக பட்டாளமே களத்தில் இறக்கி நமக்கு விருந்து அளிக்கவுள்ளார். இந்த படம் இம்மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இசையினை வருகிற 5ஆம் வெளியிட உள்ளனராம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது கற்பனை வரிகளை கொடுத்துள்ளார். மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து என இம்மூவரும் சேர்ந்தாலே அங்கே ஒரு மேஜிக் … Read more

அரவிந்த்சாமி தன்னுடைய மகனின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்!

நடிகர் அரவிந்த்சாமி’ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி தேசிய விருதை பெற்றவர் . இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். சில ஆண்டு காலம் நடிப்புக்கு இடைவெளி விட்ட இவருக்கு இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் ரீஎண்ட்ரி கொடுத்தது. அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் நடிப்பில் சமீபத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்தது. இப்படத்திற்காக … Read more

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தானா -மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி .  இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே  இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட … Read more