செக்க சிவந்த வானம் படத்தின்..!புதிய அப்டேட் இதோ..!இசை வெளியிடு தேதியே வெளியிட்ட படக்குழு..!!

இயக்குநர்  மணிரத்தினம் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிக பட்டாளமே களத்தில் இறக்கி நமக்கு விருந்து அளிக்கவுள்ளார்.

Related image

இந்த படம் இம்மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இசையினை வருகிற 5ஆம் வெளியிட உள்ளனராம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது கற்பனை வரிகளை கொடுத்துள்ளார்.

Related image

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து என இம்மூவரும் சேர்ந்தாலே அங்கே ஒரு மேஜிக் நடைப்பெறும் என கூறப்படுவதால், இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment