லேடி சூப்பர் ஸ்டார் செஞ்சத..! யாரும் செய்ய மாட்டாங்க..!என்ன மனசுயா நயன்னுக்கு..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மிகபொருத்தமானவர் நடிகை நயன்தாரா.ஆம்  அவர் நடிக்க தேர்ந்தெடுக்கும் படம் மட்டுமில்லை, அவருடைய நல்லபண்பு இங்கு யாருக்கும் தெரியவில்லை அவரின் மீது விமர்சனங்களை மட்டும் அள்ளி வீசிகின்றனர்.

Related image

அவர் செய்த செயலை தெரிந்தால் நீங்களே ஆச்சரிய படுவீர்கள்.தற்போது இமைக்கா நொடிகள் படம் நீதிமன்ற நிபந்தனைகளுடன் ரீலிசு ஆனது.இந்நிலையில் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி தரவேண்டுமாம் ஆனால் கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மலைத்த தயாரிப்பாளர்க்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக நடிகை நயன் செய்துள்ளார்.

Image result for nayanthara

வழக்கு நடந்தஅந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டதாம், முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறும் நிலையில், நயன்தாரா மனசு யாருக்கும் வரும்.

Related image

இது மட்டுமின்றி மேக்கப் மேன், லைட் மேன் என பலருக்கும் பல உதவிகளை தன் சார்பில் சொந்த பணத்தில் செய்துள்ளார் நடிகை நயன்தாரா என்ன மனசுய லேடி சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment