தளபதி-65க்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

தளபதி – 65க்காக விஜய் அவர்களுக்கு 70 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் … Read more

தளபதி-65 குறித்த முக்கிய அப்டேட்.! நான்காவது முறையாக இணையும் கூட்டணி.!

தளபதி 65-ஐ முருகதாஸ் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக … Read more

தளபதி-65ல் இணைந்த பிரபலம்.! வேலைகள் ஆரம்பிச்சாச்சு போலயே.!

தளபதி – 65ன் கதைப்பணியில் இயக்குநர் முருகதாஸூடன் மூத்த திரைக்கதை எழுத்தாளரான ஆர். செல்வராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும்,எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் தகவல்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் … Read more

விஜய் படத்தில் ஏன் நடித்தோம் என்று வருத்தப்பட்ட அஜித் பட நடிகை.!

விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று அக்ஷரா கௌடா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷரா கௌடா. அதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்த இவர் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி அஜித்தின் ஆரம்பம் படத்தில் தமிழச்சி என்ற பாடலுக்கு நடனமாடியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போகன், இரும்புதிரை, மாயவன் உள்ளிட்ட பல … Read more

அதிமுகவை கதற விட்ட சர்கார்…மன்னிப்பு கேட்க முடியாது….விமர்சனம் செய்வது உரிமை..AR முருகதாஸ் அதிரடி…!!

இளையதளபதி விஜய் நடித்து AR.முருகதாஸ் தயாரித்த சர்க்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.இந்த படத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்ததை போலவும் , ஆளும் அதிமுக அரசை கடுமையான விமர்சனம் வைத்து இருந்தது அதிமுகவினரை கோபத்துக்குள்ளாக்கியது.இதனால் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு , மறுதணிக்கை செய்து படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த காட்சியை படத்தில் காட்சிப்படுத்தி நடித்ததற்காக இயக்குனர் AR.முருகதாஸ் … Read more

வெளியானது அரசைக் கேள்வி கேட்கும் விஜயின் “ஒருவிரல் புரட்சி” வீடியோ இதோ..!!

நடிகர் விஜய் – முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். … Read more

“சர்கார் இசை வெளியீட்டு விழா”இங்க தா நடக்க போதா..!இந்த கிளாம்மிருவோம்..!!!

நடிகர் விஜய்-நடிகை கீர்த்தி சுரேஷ்-AR முருகதாஸ் இணைந்து உருவாகும் படம் சர்கார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து  உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் … Read more

முக்கிய “முன்னனி ஸ்டாருடன் முருகதாஸ் கூட்டணி”அப்படி என்ன கூட்டணி…!!

இயக்குநர் AR முருகதாஸ் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும் சமுகத்தின் அவலநிலையை தன் படத்தின் மூலம் அடித்தவர்.இவருடைய படமான ரமணா இன்றைக்கும் ரசிக்க கூடிய படமாகவும்,சமூகத்தில் மருத்துவமனையின் அவலத்தையும் அடுக்கியிருந்தார். பின் விஜயுடன் இணைந்து இயக்கிய படம் “கத்தி”காப்ரேட் கம்பேனிகளை குத்தி கிழித்தது.விவாசயிகளை மையமாக வெளிவந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது முருகதாஸ் நடிகர் விஜயுடமன் மீண்டும் இணைந்து சர்கார் படத்தை இயக்கி அப்படம் வெளியாக உள்ளது. இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் … Read more