அனுஸ்கா மற்றும் விராட் கோலியின் வித்தியாசமான செல்ஃபி புகைப்படம்!

பிரபலமான கிரிக்கெட் வீரராகிய விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தான் அனுஸ்கா  ஷர்மா. இவர்கள் இருவருமே தங்களது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவார்கள்.  தற்போதும் மிகவும் கிண்டல் தனமாக ஜோடிகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram   … Read more

எனது சொந்த வாழ்க்கையில் சிலர் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை – நடிகை அனுஸ்கா

நடிகை அனுஸ்கா பிரபலமான முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், சமீப காலமாக நடிகை அனுஸ்கா குறித்த வதந்தியான செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.  இதனால், இவர் தனது திருமணம் குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சமீபத்தில் இவர்  பேட்டியில், ‘எனக்கு தனிப்பட்ட வாழ்ககை இருக்கிறது.  எனது சொந்த வாழ்க்கையில், சிலர் மூக்கை … Read more

என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்! காட்டமான கருத்தை தெரிவித்த அனுஷ்கா!

நடிகை அனுஸ்கா பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்த வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இவருக்கும், ஒரு மருத்துவருக்கும் திருமணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அனுஷ்கா, நான் எனது திருமணத்தை பெற்றோர்கள் கையிலே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பிரகாஷ் கோவளமுடியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் துழாவியது. இதனால் கோபமடைந்த … Read more

யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ, அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்! பிரபல நடிகை அதிரடி!

தனது திருமணம் குறித்து விளக்கமளித்த நடிகை அனுஷ்கா.  நடிகை  அனுஸ்கா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அனுஷ்காவும், பிராபாஸும் காதலித்து வருகிறதா கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலை இருவரும் மறுத்தனர். அதனை தொடர்ந்து இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து இவரது திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், … Read more

அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த பிரபாஸ்! காரணம் இதுதானாம்!

அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த பிரபாஸ். அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் பிரபாஸ் ‘சாஹோ’ படத்திற்கு பின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பூஜா ஹெக்டேக்கு பதிலாக, நடிகை … Read more

கௌதம் மேனன் இயக்கத்தில் ராணுவ அதிகாரியாக அனுஷ்கா?!

கௌதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா புதிய படத்தில் நடிக்க உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் அனுஷ்கா ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியானது. அதற்கு அடுத்ததாக வருண் நடித்து வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. மீண்டும் வேல்ஸ் … Read more

அனுஷ்காவிற்கு வில்லியான 'பிக் பாஸ்' அபிராமி!? கெளதம் மேனனின் மாஸ்டர் பிளான்!

தமிழ்சினிமாவில் மாஸ் & கிளாஸ் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசாகாமல் இருந்து வந்தன. தற்போது வேல்ஸ் நிறுவனம் முன்வந்து தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வாங்கி வரும் 29ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க … Read more

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் 'குருதி புனல்' கதாசிரியர்! அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் அப்டேட்!

மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது  இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். … Read more

அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார். இந்த ரீமேக்  படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க … Read more

இந்த படத்தில் என்னை நடிக்க வைத்தற்காக நன்றி! நடிகை அனுஸ்கா அதிரடி!

சைரா திரைப்படமானது பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும். இந்த திரைப்படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷாகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகை அனுஸ்கா ஜான்சி ராணியாக நடித்திருந்தார். அனுஸ்கா தான் இப்படத்தில் சைரா யார் என்பதை கதையாக சொல்லி படத்தை ஆரம்பித்து வைப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில், … Read more