யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ, அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்! பிரபல நடிகை அதிரடி!

தனது திருமணம் குறித்து விளக்கமளித்த நடிகை அனுஷ்கா.  நடிகை  அனுஸ்கா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அனுஷ்காவும், பிராபாஸும் காதலித்து வருகிறதா கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலை இருவரும் மறுத்தனர். அதனை தொடர்ந்து இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து இவரது திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், … Read more