அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அனுஸ்கா!

நடிகை அனுஸ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையாவார். இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், இவர் அரைகுறை ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

அடடா இந்த நடிகைக்கு என்னாச்சி? ஒரு மாதிரி ஒப்பாரி வைக்கிறாங்க!

நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையும், விளம்பர நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். … Read more

வீரப்பெண்ணாக களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை அனுஸ்கா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அருந்ததி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது சீரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ” சைரா நரசிம்மா ரெட்டி” என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில், ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் … Read more

அடெங்கப்பா இப்படி ஒரு கெட்டப்பா! அனுஸ்காவின் அதிரடி கதாபாத்திரம்!

நடிகை அனுஸ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டியுள்ளார். அதன் பின் இவரது உடல் எடை அதிகரிப்பால், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. பின்னர் வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர், சைலன்ட் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அனுஸ்கா … Read more

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களமிறங்கிய நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழில்  முன்னணி கதாநாயகி உள்ளார்.இவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி, ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து தனது திறமையான வெளிப்படுத்தினர். இந்நிலையில் இவருக்கு  37 வயது ஆகி உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது.மேலும் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் சரியான வரன் அமையவில்லை அதனால் திருமணமும் தள்ளி போகிறது. அனுஷ்கா தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு உள்ளார். நடிக்க அதிகம் வாய்ப்பு … Read more

பக்தி படத்தில் களமிறங்கும் அனுஷ்கா !!!!!!

நடிகை அனுஷ்கா  அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பாகுபலி,பாகுபலி2,அருந்ததி,சிங்கம் ,சிங்கம் 2 என பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா  அய்யப்பன் … Read more

அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

அனுஷ்கா சர்மா சிறந்த இந்திய நடிகை. அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம். அனுஷ்கா சர்மா சிறந்த இந்திய நடிகை. இவர் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர் ஹிந்தி திரையுங்க்கில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…,

ஹாலிவுட்டில் களமிறங்கும் மாதவன், அஞ்சலி, அனுஸ்கா, ஷாலினி பாண்டே!!

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் மாதவன். இவர் தமிழிலிருந்து பிறகு ஹிந்திக்கு சென்று அங்கும் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் தெரிந்த நடிகையாக உள்ளார் அனுஷ்கா, தமிழ் சினிமா நடிகை அஞ்சலி, ‘அர்ஜூன் ரெட்டி’ பட நடிகை ஷாலினி பாண்டே ஆகியோர் தற்போது புதிதாக ஓர் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் அமெரிக்காவில் ஹாலிவுட் படமாக தயாராக உள்ளது. … Read more

பாகுபலி காதல் உண்மையானது அதிர்ச்சியில் ரசிகர்களா!!

பாகுபலி படத்தில் இருந்தே ‘அனுஷ்கா பிரபாஸ்‘ காதல் தொடங்கியது,என்று சில கிசு கிசு வந்தது, அது உண்மையாக நடக்க வேண்டும் என்பது   ரசிகர்கள் விருப்பம்,ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார், ஆனால் அனுஷ்காவின் அம்மா ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார், அது என்னவென்றால் அனுஷ்காவுக்கு பிரபாஸே மாப்பிளை தேடுகிறார், என்று கூறியுள்ளார். இதை தமிழ் தெலுங்கு திரையுலகில் இன்னும் கிசுகிசுவை வேகப்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் படத்தின் சினிமா விமர்சனம்..!

நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம். திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார், கோவில் நிர்வாக அதிகாரி. வெளியில் தள்ளப்பட்ட ராமா பசி, தூக்கம் மறந்து வெங்கடேச பெருமாளின் நாமத்தையே சொல்லிக் … Read more