சென்று வாருங்கள் லட்சுமி…! எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்…! – அண்ணாமலை

நாடிவரும் பக்தர்களை தும்பிக்கையால் ஆசீர்வதித்து வாழ்த்திய லட்சுமியை இழந்து விட்டோம் என்ற செய்தி மிகுந்த மனக்கவலை அளித்தது என அண்ணாமலை ட்வீட்.  புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. உயிரிழந்த யானைக்கு புதுச்சேரி ஆளுநர் … Read more

திமுகவால் தான் போதைப் பழக்கம் அதிகரிப்பு – மாநில தலைவர் அண்ணாமலை

அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் கடத்துபர்களை கண்டறிந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், வங்கி கணக்குகளை முடக்கியும், போதைப்பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் – அண்ணாமலை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.  அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 … Read more

கட்சி பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா நீக்கம்..! அண்ணாமலை அதிரடி..!

பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கம். தமிழக பாஜக OBC அணி மாநில பொது செயலாளர் திரு. சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், கட்சியின் பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்தும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா கட்சி பொறுப்புகளில் இருந்து … Read more

கர்நாடகாவுக்கு ஒரு நியாயம் ? தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா?” – துரை வைகோ கேள்வி

கோவை குண்டுவெடிப்பு குறித்து அண்ணாமலையின் கருத்து குறித்து துரை வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக தலைவர் அண்ணாமலை கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என போலீசார் கண்டுபிடித்த நிலையில் தமிழக அரசின் உளவுத்துறை கவன குறைவு காரணமாக தான் இவ்வாறு நடந்தது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஏற்கனவே அதே மாநிலத்தில் … Read more

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது – அண்ணாமலை

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் மற்றும் முக்கிய குற்றவாளியான 24 வயதான முகமது ஷாரிக் ஆகியோர் தீயில் கருகி காயமடைந்தனா். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து  புதிய தகவல்கள் வெளிவந்த வந்த வண்ணம் உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி…! யாரையும் விடப்போவதில்லை – அண்ணாமலை பேட்டி

தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி என அண்ணாமலை பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை; தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற … Read more

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது! – ஜோதிமணி எம்.பி

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் … Read more

உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!

உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். – தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் … Read more

#JustNow : பாஜகவில் இருந்து முக்கிய பிரபலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அதிரடி

காயத்ரி ரகுராமை ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவு.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாதங்களுக்கு அவரது பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள … Read more