இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!

Ameer - Sasikumar

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல், அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களின் பணத்தை அமீர் திருடுவார் என்று ஞானவேல்ராஜா பேசியது … Read more

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

ameer gnanavel raja issue

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல் அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்  ” மௌனம் பேசியதே படத்தின் போதே  சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே … Read more

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

suriya and karthi

கார்த்தியை சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் இயக்குனர் அமீர் தான் அறிமுகப்படுத்தினார். ஆனாள், அந்த சமயமே அமீருக்கும் சூர்யா, கார்த்தி, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்து இருக்கிறது. இதன் காரணமாக தான் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட கார்த்தி அமீரை அழைக்கவில்லையாம். இதன் மூலம் இவர்களுக்குள் பிரச்சனைகள் இருப்பது உண்மை தான் என தெரிய வந்தது. இந்த நிலையில், அமீருடன் என்ன … Read more

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகர் அமீர்

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் அமீர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்று திரைப்பட கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம். அதனாலான அழுத்தம் தான் இந்த வருமான வரி சோதனையாகவும் இருக்கலாம். … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக வைக்கப்பட்ட தலைப்பில் நடிகராக களமிறங்கும் இயக்குனர் அமீர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்திற்கு முதலில் நாற்காலி என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு இந்த படம் அரசியல் படம் இல்லை என கூறி, தர்பார் எனும் தலைப்பில் பட அப்டேட் வெளியாகிவிட்டது. தற்போது நாற்காலி எனும் தலைப்பினை ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து வாங்கி அதனை தனது படத்திற்கு வைத்துள்ளார் ஹீரோவான இயக்குனர் அமீர். இந்த படமும் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக உள்ளதால் … Read more