ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகர் அமீர்

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகர் அமீர்

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

நடிகர் அமீர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்று திரைப்பட கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார்.

தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம். அதனாலான அழுத்தம் தான் இந்த வருமான வரி சோதனையாகவும் இருக்கலாம். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் விஜய் வளர்ச்சிதான் அடைவார், அவருக்கு பின்னடைவாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உதாரணமாக ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube