தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி குட்டிப்புலி, பாண்டிய நாடு, மஞ்ச பை, ஜிகர்தண்டா, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். பிறகு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி தனது படிப்பிலும் கவனம் செலுத்து வந்தார். அதற்கு பிறகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரி- […]