Tag: Maha Kumbh Mela 2025

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். அவ்வாறு 12 ஆண்டுகள் என 12வது முறை அதாவது 144வது ஆண்டான இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வானது கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (பிப்ரவரி 25) நிறைவடைகிறது. இதுவரை சுமார் 65 கோடி பேர் உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிராக்யராஜில் உள்ள திரிவேணி […]

Maha Kumbh Mela 6 Min Read
Maha Kumbh Mela 2025 - Sonam Wangchuk

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி! 

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும் திரிவேணி சங்கமம் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வும் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் 45 நாட்கள் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். விஐபிகளுக்கும், […]

Maha Kumbh Mela 4 Min Read
PM Modi in Maha Kumbh mela 2025

கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி கும்பமேளா கூட்ட நெரிசலில் நடந்த உயிரிழப்புகளை குறித்தும், இது அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் […]

Hema Malini 4 Min Read
Hema Malini

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஸ்வரூப் ராணி நெஹ்ரு மருத்துவமனை, மோதி லால் நேரு மருத்துவமனை, பிரயாக்ராஜ் மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையடுத்து, கும்பமேளா கூட்ட நெரிசல் […]

Kumbh Mela Stampede 7 Min Read
Yogi Adityanath sad

கும்பமேளா கூட்ட நெரிசல் : 30 பேர் பலி., 4 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்! உ.பி போலீசார் விளக்கம்! 

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் என மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்க நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு, அதிகளவில் விஐபிக்கள் வருவதால் அவர்களுக்கு […]

Kumbh Mela Stampede 6 Min Read
UP Kumbh mela DIG Vaibhav Krishna says about Kumbh mela stampede 2025

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் நிகழ்வில் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிராயாக்ராஜிற்கு வருகை தருகின்றனர். இப்படியாக நாள் தோறும் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூடி வரும் நிலையில் இன்று திடீரென மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு […]

Maha Kumbh Mela 2025 3 Min Read
Fire accident in Prayagraj

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா கும்பமேளா நிகழ்வு நேற்று தொடங்கியது. நேற்று (ஜனவரி 13) முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறும். இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் நிகழ்வு மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக […]

ganga river 4 Min Read
Powell jobs in Maha Kumbh mela