சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

Madras high court - Minister Ponmudi

தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது  ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி … Read more

அமைச்சர் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு..

ponmudi

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் … Read more

11,750 பொறியியல் இடங்களுக்கு 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.! தமிழக அமைச்சர் தகவல்.!

அரசி பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பில் சேர 11,750 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சேர 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  தமிழக அரசு பள்ளிகளில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசனது புதியதாக 7.5 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கியது. அதன் படி தமிழக பொறியியல் கல்லூரியில் 11,750 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது குறித்து இன்று முக்கிய தகவலை தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதாவது, தமிழக அரசு ஒதுக்கிய 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் … Read more

உயர்கல்வி நிறுவனங்களுக்கு GST வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி..!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என  மத்திய நிதி அமைச்சருக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு கட்டணம், … Read more

#BREAKING: பி.இ சிறப்பு கலந்தாய்வு நாளை தொடக்கம்.. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் -அமைச்சர் பொன்முடி ..!

ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் படிப்பில் சேர கடந்த அண்டை விட இந்த ஆண்டு 20,000 அதிகம், கடந்த  ஆண்டு தகுதியான விண்ணப்பம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 … Read more