நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை வானகரத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட முதுகலை மருத்துவ படிப்பிற்கான சிவிலேஷன் மையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்திய பிறகே, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நீட் … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத திருமாவளவன்…! என்ன காரணம்…?

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா திருமாவளவன்.  தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர்  நியமித்தார். இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் … Read more

“தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” – கே.எஸ் அழகிரி எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிற கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு … Read more

“தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவீந்திர நாராயண ரவி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.அதன்பின்னர், நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவீந்திர நாராயண் ரவி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,வாழ்த்து … Read more