பிக் பாஸ் போனது தப்புனு நினைத்தேன்… கண் கலங்கி வீடியோவை வெளியிட்ட பிரியங்கா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், பிரியங்கா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் சுற்றுலா செல்லும் வீடியோக்கள், நகைச்சுவையான வீடியோக்கள் என தனது பிடித்ததை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது … Read more

ராஜீவ் காந்தி நினைவு நாள் – நினைவிடத்தில் சோனியாகாந்தி மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா …!

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். பைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று பிரியங்காவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் … Read more

BiggBoss 5: எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும்…!

நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். பிரபல  தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5நிகழ்ச்சியில் -வது  ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அந்தவகையில், இன்று, நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். அப்போது ப்ரியங்கா அவர்கள் பவானியிடம் பசிக்குதா என கேட்கிறார். அதற்கு அவர், எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும் என கூறுகிறார். இதோ … Read more

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள். அந்த வகையில் … Read more

பிரபல நடிகை தற்கொலை..! காரணம் யார்…!

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம்  தொடரில் நடித்து வரும் நடிகை பிரியங்கா பொது சேவையில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா. இந்த தொடரில் நடித்து பிரபலமான பிறகு பல சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். … Read more