BiggBoss 5: எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும்…!

நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். பிரபல  தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5நிகழ்ச்சியில் -வது  ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அந்தவகையில், இன்று, நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். அப்போது ப்ரியங்கா அவர்கள் பவானியிடம் பசிக்குதா என கேட்கிறார். அதற்கு அவர், எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும் என கூறுகிறார். இதோ … Read more

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள். அந்த வகையில் … Read more