பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள். அந்த வகையில் … Read more