உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!

Farmers Protest One Died

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யும்படி நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வருவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து,  கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை தடுத்து வருகின்றனர். இதனால் , எல்லை பகுதிகளில் பெரும் பதற்ற நிலை நிலவிவருகிறது. ReadMore – … Read more

பஞ்சாபில் இன்று உச்சகட்ட பரபரப்பு.! ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி ஆயத்தம்.!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக … Read more

45 நாட்களில் வேலை.. 6000 அங்கன்வாடி பணியிடங்கள்.! பஞ்சாப் முதல்வரின் அதிரடி அறிவிப்பு.!

பஞ்சாபில் 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.  டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிப்பணியிடங்களை வேகமான நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி , பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் … Read more

#Breaking:சற்று முன்…சுகாதாரத்துறை அமைச்சரை திடீர் பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் 1% கமிஷன் கோரியதாக கூறப்படும் நிலையில்,அவர் மீதான ஊழல் புகார் உறுதியானது. இந்நிலையில்,தற்போது  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். Punjab CM Bhagwant Mann sacks state’s Health Minister Vijay Singla following … Read more

ஜூலை மாதம் முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – பஞ்சாப் அரசு அதிரடி!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், அதில் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதையும் தற்பொழுது நிறைவேற்றவுள்ளது. அதன்படி பஞ்சாப்பில் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் … Read more

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பஞ்சாப் முதல்வர்..!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம்  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மான் பிரதமரை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும் … Read more

பஞ்சாபில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு..! ஏன் தெரியுமா..?

பஞ்சாபில் மாவீரர் தினத்தையொட்டி நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு.  சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது. பொதுவிடுமுறை  பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, … Read more

பகத்சிங் நினைவு தினம்: பொது விடுமுறை அறிவிப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விடுமுறை அறிவித்துள்ளார். பஞ்சாபின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.. பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். மார்ச் 23 அன்று அரசு விடுமுறை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான … Read more

சற்று நேரத்தில்…பஞ்சாப் மாநில புதிய அமைச்சரவை பதவியேற்பு!

முன்னதாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட்,கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வெற்றி: இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார். ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்: இதனையடுத்து,தேர்தல் … Read more

பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..! பகவந்த்மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதி  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.  பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.  இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார். இந்த நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16-ஆம் தேதி) பதவியேற்கிறார். அவர் கூறியபடி சுதந்திர போராட்ட … Read more