சியான் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் வீடியோ.!

Thangalaan

Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் … Read more

தங்கலான் படத்தின் கதை இதுதான்! உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

pa ranjith about Thangalaan

Thangalaan தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் இருக்கிறது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் பார்வதி திருவொத்து, பார்வதி திருவொத்து, முத்து குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீதி கரண், அர்ஜுன் அன்புடன், ஜான்னி ஹரி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த … Read more

அடேங்கப்பா! ‘தங்கலான்’ ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!

Thangalaan

கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கண்டிப்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான்  திரைப்படம் இருக்கும் என்றே கூறலாம் . பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கதை மற்றொன்று தரமான படங்களை இயக்கும் பா ரஞ்சித். அவர்  இயக்கும் படங்கள் எல்லாம் பேசப்படும் வகையில் இருப்பதால் கண்டிப்பாக தங்கலான் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்து கோலிவுட் சினிமாவை … Read more

தங்கலான் எப்போது ரிலீஸ்? மனம் திறந்த தயாரிப்பாளர்!

thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.  இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போது படத்தின் இறுதி கட்டப் பணிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என … Read more

தங்கலான் – கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்?

kanguva Thangalaan

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த … Read more

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பசுபதி பார்வதி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருந்தது. இந்த திரைப்படம் அடுத்த … Read more

பிரம்மாண்ட மேக்கிங்…பிசிறு தட்டாமல் கவனம் செலுத்தும் தமிழ் ஹீரோக்கள்.!

TAMIL BAN INDIAN MOVIE

தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் … Read more

வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா.. எதற்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் … Read more

ப்பா செம டார்சர் பண்ணிட்டாங்க… ஆனந்த குளியலுடன் ஆட்டம் போட்டு பதிவிட்ட சியான் விக்ரம்.!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதையும் படியுங்களேன்- 100 … Read more

தங்கலான் படத்தில் ஹீரோயின் மாற்றம்..? சோகத்தில் மாளவிகா மோகனன் ரசிகர்கள்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ … Read more