வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா.. எதற்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் … Read more

சிலம்பக் கலை பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

சிலம்பக்கலை பயிற்சி பள்ளி படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு. காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் சிலம்பக் கலை பயிற்சி பள்ளி படிப்படியாக தொடங்கப்படும் என்றும் சிலம்பக் கலைக்கு முன்னுரிமை தந்து அதனை வளர்க்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சேதமடைந்த பள்ளி கட்டட விவரம் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் புதிய கட்டங்கள் கட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அங்கீகாரம்

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகாரம் சிலம்பம் விளையாட்டை மத்திய அரசின் விளையாட்டுத் துறை அங்கீகரிப்பு. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை – மாண்புமிகு சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வி.மெய்யநாதன் அவர்கள் அறிக்கை. தமிழர்களின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் … Read more